உங்கள் உதடு சிவப்பாக இதோ சில வழிகள்..??

ஒருவரின் அழகை அதிகமாக வெளிக்காட்டுவதில் அவர்களின் உதட்டுக்கு முக்கிய பங்குள்ளது. ஆனால் இன்றைய காலத்தில் இயற்கையோகவே சிகப்பு நிற உதடு இருப்பவர்களை பார்ப்பது அரிது. இதனால் தான் பெண்கள் தங்களின் அழகை அதிகரித்துக் காட்ட மேக்கப் போடும் போது உதடுகளுக்கு லிப்ஸ்டிக்குகளைப் போடுகிறார்கள். எனவே உதடுகளின் சிவப்பு நிறத்தின் அழகை இயற்கையாகவே அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்துக் கொள்வோம். கருப்பான உதட்டின் நிறத்தை சிவப்பாக மாற்றுவது எப்படி? எலுமிச்சை தினமும் இரவில் படுப்பதற்கும் முன்பு எலுமிச்சை … Continue reading உங்கள் உதடு சிவப்பாக இதோ சில வழிகள்..??